திமுக பரப்புரை நிகழ்ச்சியில் கண்கலங்கி பேசிய அமைச்சர் கோவி. செழியன் சேலம் மாவட்டம், தலைவாசல் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்ற திமுக பரப்புரை நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கண்கலங்கி பேசினார்..