அரசியல்

DMK-Congress | திமுக-காங்., கூட்டணி விவகாரம் - பிரஸ்மீட்டில் `நச்’சென்று முடித்த செல்வப்பெருந்தகை

பிரஸ்மீட்டில் `நச்’சென்று முடித்த செல்வப்பெருந்தகை

thanthitv

DMK-Congress | திமுக-காங்., கூட்டணி விவகாரம் - பிரஸ்மீட்டில் `நச்’சென்று முடித்த செல்வப்பெருந்தகை #dmk #congress #selvaperunthagai #2026election கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என திமுக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என கூறியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பேச்சுவார்த்தையில இழுபறி இல்லை, அகில இந்திய தலைமை கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்றார்.

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax