அரசியல்

அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி : ஸ்டாலின் நலம் விசாரிப்பு

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொது செயலாளர் அன்பழகனை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

தந்தி டிவி

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொது செயலாளர் அன்பழகனை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகனை, ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்