அரசியல்

தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்

மதச்சார்பற்ற கொள்கையில் நூறு சதவீதம் நம்பிக்கை கொண்ட தி.மு.க. தலைமையிலான அணி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

மதச்சார்பற்ற கொள்கையில் நூறு சதவீதம் நம்பிக்கை கொண்ட தி.மு.க. தலைமையிலான அணி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என்றார்.

BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக

Minister KAS Case | அமைச்சர் KAS வழக்கு.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி