"இந்த கூட்டணி முயற்சி தான் பிரச்சனையின் தொடக்கம்"
ஈ.பி.எஸ் - ஸ்டாலின் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றபோதுதான் பிரச்சனை தொடங்கியது என்று அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதை பார்க்கலாம்.