அரசியல்

"ஜூலையில் விஜயகாந்திற்கு வெளிநாட்டில் சிகிச்சை, திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் பேசுவார்" - சுதீஷ்

"ஜூலையில் விஜயகாந்திற்கு வெளிநாட்டில் சிகிச்சை, திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் பேசுவார்" - சுதீஷ்

தந்தி டிவி

தேமுதிக சார்பில், இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த், துணை செயலாளர் சுதீஷ், தமிழ்மாநில முஸ்லீக் லீக் தலைவர் ஷேக் தாவூத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சுதீஷ், செப்டம்பர் மாதம் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் பேசுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்