அரசியல்

Dindigul Sreenivasan | “உண்மை தான்“ -அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு வலுசேர்த்த அதிமுக முக்கிய புள்ளி

Dindigul Sreenivasan | “உண்மை தான்“ -அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு வலுசேர்த்த அதிமுக முக்கிய புள்ளி

thanthitv

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் அமோக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார் என, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல் பேகம்பூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தேர்தலில் அதிமுகவிற்கு 3-வது இடம் என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முற்றிலும் பொய்யானது எனவும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்