அரசியல்

Kallakurichi MLA Issue| Annamalai| ``MLA மீது போலீசில் புகார் தந்த கலெக்டர்?’’ - அண்ணாமலை ஆவேசம்

``MLA மீது போலீசில் புகார் தந்த கலெக்டர்?’’ - அண்ணாமலை ஆவேசம்

thanthitv

#annamalai #kallakurichimlaissue #kallakurichicollector ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது மாவட்ட ஆட்சியர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிப்பதாக, வீ த லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் புகாரில், தகாத அணுகுமுறை மற்றும் தேவையற்ற குறுஞ்செய்திகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக, நாளிதழில் செய்தி வெளியாகியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசியல் தலையீடின்றி வெளிப்படையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் அரசு நிர்வாகம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகும் என்றும் அண்ணாமலை தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Kallakurichi MLA Issue|கள்ளக்குறிச்சி MLA மீது பாய்ந்தது FIR.. எதிர்பாரா திருப்பம்.. உடைந்தது மர்மம்

Vellore | Crime | தூங்கும் போது தலையிலேயே வெட்டிய தம்பி.. ரத்த வெள்ளத்தில் மிதந்த அண்ணன்

Karnataka | Supreme Court | புது பூகம்பத்தை கிளப்பிய கர்நாடகா - சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு மனு

Deepathoon Case| ``தீபம் ஏற்ற ஒத்துழைக்காத கலெக்டர்’’ என முறையீடு - என்ட்ரி கொடுத்த நீதிபதி GRS

Nainar Nagendran | நயினார் எடுத்த முடிவு? - வீட்டுக்கு வெளியே கைதுசெய்ய தயாராக நிற்கும் போலீஸ்