Karnataka | Supreme Court | புது பூகம்பத்தை கிளப்பிய கர்நாடகா - சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு மனு
புது பூகம்பத்தை கிளப்பிய கர்நாடகா - சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு மனு
#Karnataka #SupremeCourt #TamilNadu #KaveriRiver #ThanthiTV Karnataka | Supreme Court | புது பூகம்பத்தை கிளப்பிய கர்நாடகா - சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு மனு காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தைத் தடுக்க கர்நாடகம் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் உபரி நீரை தமிழ்நாடு தன்னிச்சையாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு சிவிஜி இணைப்புத் திட்டப் பணிகளை நிறுத்தக் கர்நாடக அரசு கோரிக்கை கட்டி முடிக்கப்பட்ட முதற்கட்டக் கட்டுமானங்களை இடிக்க வலியுறுத்தல் திட்டத்தைத் தேசியத் திட்டமாக அறிவிக்கக் கூடாது - கர்நாடக அரசு மேட்டூர்-சரபங்கா, தடுப்பணைப் பணிகளுக்கும் தடை கோரும் கர்நாடக அரசு
