திவாகரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்த திவாகரன், புதிய கொடியையும் அறிமுகம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய
கட்சிக்கான நிர்வாகிகளை அறிவித்தார்.