அரசியல்

அணை பாதுகாப்பு சட்ட மசோதா நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் - ஆ.ராசா

அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை, நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி, ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை, நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி, ஆ.ராசா தெரிவித்துள்ளார். மக்களவையில் நடைபெற்ற இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய அவர், நிலமும் நீரும் மாநில பட்டியலில் உள்ளதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்