அரசியல்

மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்