அரசியல்

IAS Vs IPS கிரிக்கெட் போட்டி - களத்தில் இறங்கி விளாசிய உதயநிதி

தந்தி டிவி

போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டாஸ் போட்டும், பேட்டிங் செய்தும் உதயநிதி கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து போட்டியை கண்டு ரசித்தார். போட்டியில் தமிழக முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே கடந்த ஆண்டு வெற்றி பெற்ற அணிக்கும் கோப்பை வழங்கி சிறப்பித்தார்.

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு