அரசியல்

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி? - அதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி

அதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி

thanthitv

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி? - அதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானதை எதிர்த்து, அதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக ஞானசேகருக்கு சீட்டு ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில், அதிமுகவுக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரி தொண்டர்கள் திரண்டனர். அப்போது, ராஜா என்ற தொண்டர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பதற்றம் நிலவியது.

மேலும் அங்கு கூடிய அதிமுகவினர் திருப்பத்தூர் தொகுதியை, அதிமுகவே போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்