அரசியல்

அமைச்சர் என்ற தகுதியை வைத்துக் கொண்டு ஸ்டாலினை விமர்சிப்பதா? - திருநாவுக்கரசர் கேள்வி

அமைச்சர் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிப்பதா என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

* கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது வாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு செய்து, மு.க. ஸ்டாலின் படிப்படியாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்