அரசியல்

Congress | புதுச்சேரி மாநில காங். தலைவர் இல்லம் முற்றுகை - கடைசி நாளில் பெரும் பரபரப்பு

Congress | புதுச்சேரி மாநில காங். தலைவர் இல்லம் முற்றுகை - கடைசி நாளில் பெரும் பரபரப்பு

thanthitv

புதுச்சேரியில் நெல்லிதோப்பு தொகுதியில் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட ஏ மற்றும்பி படிவம் கொடுக்காத காரணத்தினால் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் இல்லத்தை நாராயணசாமியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர் இது திடர்பான கூடுதல் தகவல்களை தருகிறார் எமது செய்தியாளர் எழில்குமார்..

PMK Case | தேர்தல் நேரம் என்பதால் மாம்பழ சின்னம் வழக்கில் உச்சநீதிமன்றம் முன்வைத்த `தீர்வு’

Paarivendhar | BJP | Admk | கையெழுத்தாகும் ஒப்பந்தம்.. ஓபனாக உடைத்த IJK பாரிவேந்தர்

NDA | BJP | PMK | Anbumani Ramadoss | Constituency | NDAவில் பாமகவுக்கு 18 தொகுதி?

🔴LIVE : ராமதாஸ் vs அன்புமணி வழக்கில் `தீர்வு’ சொன்னது சுப்ரீம்கோர்ட் - சற்றும் எதிர்பாரா திருப்பம்

#BREAKING || Flying Squad | TN Election | அதிரடி காட்டிய பறக்கும் படை - இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்