அரசியல்

செப்.14-ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவக்கம் - செப். 8-ல் காணொலி மூலம் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்

காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம், வரும் 8ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.

தந்தி டிவி
காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம், வரும் 8ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், எம்.பிக்கள் கூட்டத்திற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்