அரசியல்

பீகார் சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரம் - சோனியா, ராகுல், மன்மோகன் சிங் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிப்பு

பீகார் மாநில சட்டப் பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தந்தி டிவி
பீகார் மாநில சட்டப் பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் நட்சத்திர பிரச்சாரகர்கள் அடங்கிய பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டு உள்ளது. சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், சச்சின் பைலட், ராஜஸ்தான் முதல்வர் கெலோட் உள்ளிட்ட 30 பேர் பட்டியல் அளிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப், சத்தீஸ்கர் முதல்வர்கள், ஷக்தி சிங் கோகில், தாரிக் அன்வர், சத்ருகன் சின்கா, ஷகீல் அகமது, கீர்த்தி ஆசாத், நிகில் குமார், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அனில் சர்மா, பிரமோத் திவாரி, அகிலேஷ் பிரதாப் சிங், உதித் ராஜ் மற்றும் ராஜ்பப்பர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ராகுல்காந்தி 6 பிரச்சார பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்