அரசியல்

கடும் போட்டியை அளித்த காங்கிரஸ்-பெண்களை கவர்ந்த தேர்தல் அறிக்கை

ஹரியானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கு இந்த முறை காங்கிரஸ் கடும் போட்டியை அளித்துள்ளது

தந்தி டிவி
ஹரியானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கு இந்த முறை காங்கிரஸ் கடும் போட்டியை அளித்துள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது என்கிறார்கள். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளதும், கணிசமான வாக்குகளை பெற காரணமாக இருந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்