அரசியல்

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நள்ளிரவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

தந்தி டிவி

* திருவள்ளூர் தனி தொகுதியில் ஜெயகுமார், கிருஷ்ணகிரி செல்லக்குமார், ஆரணியில் விஷ்ணுபிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

* திருச்சியில் திருநாவுக்கரசரும், தேனியில் இ.வி.கே.எஸ். இளங்கோவனும், கரூரில் ஜோதிமணியும் களம்காண்கின்றனர்.

* விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் எச். வசந்தகுமார் மற்றும் புதுச்சேரியில் வைத்தியலிங்கம் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

* இதனிடையே, 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்த காங்கிரஸ், சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை.

* டெல்லியில் ராகுல், சோனியா, கே.எஸ். அழகிரி ஆகியோர் பங்கேற்ற கூட்டத்துக்கு பிறகு இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி