அரசியல்

வாயை விட்டு சிக்கிய பாஜகவின் முக்கிய கை.. வீட்டுக்கே சென்று காங்கிரஸ் சம்பவம்

தந்தி டிவி

பெங்களூருவில் பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகளான டி.கே.சுரேஷ் மற்றும் வினய் குல்கர்னி ஆகியோரை தேசத் துரோகிகள் என்று விமர்சித்த ஈஸ்வரப்பா, அவர்களைச் சுட்டுக் கொல்ல தனியாகச் சட்டம் வேண்டும் என்று கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஈஸ்வரப்பா மீது வழக்குபதியப்பட்டுள்ள நிலையில், பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சக்ரவர்த்தி லே அவுட்டில் உள்ள ஈஸ்வரப்பா வீட்டை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பதற்றம் நிலவியது.

Koyambedu | Crime | MHC | சென்னையை உலுக்கிய கோயம்பேடு கார் கொடூரம் - ஜாமின் கேட்டு 2 பேர் மனு

Minister Sarathkumar | "யாராக இருந்தாலும்.. அது தவெகவினராக இருந்தாலும்.. கடும் நடவடிக்கை.." அமைச்சர் அதிரடி

Karaikal | சாமி சிலைக்கு நடந்த அவமரியாதை - தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ... சிக்கிய இளைஞர்

PM Modi | Rahul Gandhi | Oman | "எதிர்க்கும் துணிச்சல் இல்லை.." ராகுல் கடும் அட்டாக்

BREAKING | Williamson | நியூசி., கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வில்லியம்சன் ஓய்வு அறிவிப்பு