அரசியல்

ஒரே நாளில் ரூ.1,264.54 கோடி திட்டங்களை தொடங்கிய முதல்வர்.. எந்த மாவட்டத்திற்கு என்ன திட்டம்?

தந்தி டிவி
• அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.1,264.54 கோடி மதிப்பிலான திட்டங்கள். திட்டங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். • ரூ.15.34 கோடி மதிப்பில் 13 குடியிருப்புகள், 4 தீயணைப்பு நிலையங்கள் திறப்பு . • மருத்துவத்துறை சார்பில் ரூ.29.93 கோடியில் கட்டப்பட்ட காசநோய் பிரிவு கட்டடம் திறப்பு. • அறநிலையத் துறை சார்பில் ரூ.592.38 கோடியில் 36 கோவிலில் கட்டப்பட்ட உள்ள ராஜகோபுரம். • பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்