CM Vijay | Manickam Thakur | விஜயை பிரதமர் என அமைச்சர்கள் கூறுவதை சீரியசாக எடுக்க வேண்டாம்
CM Vijay | Manickam Thakur | விஜயை பிரதமர் என அமைச்சர்கள் கூறுவதை சீரியசாக எடுக்க வேண்டாம்
thanthitv
தொண்டர்கள் தன்னை வரவேற்கும்போது பிரதமர் என முழக்கமிடுவதாகவும், அதுபோல விஜயை பிரதமர் என அமைச்சர்கள் கூறுவதை சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.