CM Vijay Photo | முதலமைச்சர் விஜய் படத்திற்கு எதிர்ப்பு! - மாநகராட்சி மாமன்றத்தில் தள்ளுமுள்ளு
முதலமைச்சர் விஜய் படத்திற்கு எதிர்ப்பு! - மாநகராட்சி மாமன்றத்தில் தள்ளுமுள்ளு
thanthitv
முதலமைச்சர் விஜய் படத்திற்கு எதிர்ப்பு! - மாநகராட்சி மாமன்றத்தில் தள்ளுமுள்ளு திருவண்ணாமலை மாநகராட்சி கூட்டத்தில் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை வைக்க முயன்ற தவெக உறுப்பினருக்கு எதிர்ப்பு; வாக்குவாதம், தள்ளுமுள்ளால் பரபரப்பு.