AMMK | MLA காமராஜை தகுதி நீக்கம் செய்ய மனு.. சபாநாயகரை சந்திக்க வந்த அமமுக பொருளாளர்

MLA காமராஜை தகுதி நீக்கம் செய்ய மனு.. சபாநாயகரை சந்திக்க வந்த அமமுக பொருளாளர்

MLA காமராஜை தகுதி நீக்கம் செய்ய மனு.. சபாநாயகரை சந்திக்க வந்த அமமுக பொருளாளர் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜர் தகுதி நீக்க செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொருளாளர் கரிகாலன் சபாநாயகரை சந்திக்க தலைமைச் செயலகம் வருகை

X

Thanthi TV
www.thanthitv.com