CM Vijay | CM Conference | தென் மண்டலக் குழுவின் 31வது கூட்டத்தில் CM விஜய் உரை
சென்னை கோவளத்தில் நடைபெற்ற தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் விஜய், காவிரி நீர் விவகாரம், நீட் விலக்கு, நிதிப்பகிர்வு உள்ளிட்ட பிரச்சைனைகள் குறித்து விரிவாகப் பேசினார்.