அரசியல்

CM Stalin | 12th Exam | "வெற்றி நிச்சயம்.." | CM ஸ்டாலின் வாழ்த்து

"வெற்றி நிச்சயம்.."

thanthitv

CM Stalin | 12th Exam | "வெற்றி நிச்சயம்.." | CM ஸ்டாலின் வாழ்த்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து மார்ச் 2 முதல் 12ம் வகுப்பு மற்றும் மார்ச் 11 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு சிறப்பாக எழுத வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உடல் நலம், மனநலம் கவனித்து முழு கவனத்துடன் தேர்வு எழுதினால் வெற்றி நிச்சயம் என்றும், மாணவர்களின் உயர்வே தமிழ்நாட்டின் வளர்ச்சி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்