அரசியல்

Cheran | Vijay | TVK | விஜய்க்கு சேரன் சரமாரி கேள்வி

Cheran | Vijay | TVK | விஜய்க்கு சேரன் சரமாரி கேள்வி

thanthitv

விஜய் குறித்து இயக்குநர் சேரன் விமர்சனம் மக்களிடம் வீரவசனம் பேசுவதை தவிர்த்து, கட்சியின் கொள்கை மற்றும் திட்டம் குறித்து பேசுங்கள் என, தவெக தலைவர் விஜயை இயக்குநர் சேரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் சேரன், "உங்கள் கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்லை" எனவும், பல ஆண்டுகளாக மக்களுக்காகக் களத்தில் நின்று போராடும் கட்சிகளை விட, நீங்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது வீராவேசமாகப் பேசும் அரட்டை அரங்கம் அல்ல, மக்கள் களம் என குறிப்பிட்டுள்ள சேரன், ஏற்கனவே 50 ஆண்டுகளை இழந்துவிட்டோம், இப்போது வந்து ஆட்டத்தைக் கலைக்காதீர்கள் என கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் முக்கிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

AIADMK | EPS | CVS | "தகுதிநீக்க நடவடிக்கை வேண்டாம்.." ஈபிஎஸ்ஐ சந்தித்த பின் பாலகிருஷ்ணா ரெட்டி

AIADMK | EPS| CVS | இணையும் அதிமுக அணிகள்? ஈபிஎஸ் தரப்புக்குCVS தரப்பு திடீர் கண்டிஷன்கள்..?

BREAKING || TVK | TN POLITICS | CPM | ADMK| தவெகவுக்கு ஷாக் கொடுத்த CPM

CM Vijay | TVK | Thirumavalavan | "விஜய் இதை செய்ய கூடாது.." திடீர் புயலை கிளப்பிய திருமா