Chennai || மரியாதை எங்கள் கட்சியின் அடையாளம் - அமைச்சர் ராஜ்மோகன்
மரியாதை எங்கள் கட்சியின் அடையாளம் - அமைச்சர் ராஜ்மோகன்
thanthitv
Chennai || மரியாதை எங்கள் கட்சியின் அடையாளம் - அமைச்சர் ராஜ்மோகன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமைச்சர் எழுந்து இடம் கொடுத்த சம்பவத்தை குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்மோகன், "அது எங்கள் பொதுச்செயலாளரிடம் பெற்ற பயிற்சி" என்று தெரிவித்தார்.