அரசியல்

Chennai | DMK | TN Election | சைதாப்பேட்டையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு

thanthitv

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் போட்டியிடும் நிலையில், தேர்தல் பணிமனையை கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மற்றும் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். அப்போது , சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஸ் குமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி., டி.ஆர்.பாலு , சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறுவார் என தெரிவித்தார்...

BREAKING || ஈரான் போரில் முக்கிய முடிவு - உலகையே திரும்ப வைத்த இங்கிலாந்தின் அறிவிப்பு

Vijay | TVK | Police | திடீர் மாற்றம்.. விஜய்க்கு எதிர்பாரா மெசேஜ்-பின்னணி என்ன..?

Petrol Diesel Price | Shell | அடுத்த ஷாக்.. ஒரேஅடியாக ரூ25 எகிறியது.. டீசல்/பெட்ரோல் விலை

BREAKING || "பெட்ரோல், டீசல்..." - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Manickam Tagore | Congress | மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. காங்.,ல் உச்சகட்ட பரபரப்பு