அரசியல்

"சென்னை தினம்"...முதல்வர் சொன்ன அந்த ஒரு வார்த்தை | CM Stalin | Tamilnadu | Chennai Day

தந்தி டிவி

ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி சென்னை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தினத்தையொட்டி, டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார் என்றும், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார் என்றும் குறிப்பிட்டு உள்ளார். சென்னையை கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா? ஊர் என்பதா?உயிர் என்பதா? என நெகிழ்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர், சென்னை என்பது, பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம் எனத் தெரிவித்துள்ளார்.

Water Can Supply | தண்ணீர் கேனை இப்படி போடவில்லை என்றால்.. ரூ.5000 அபராதம் போடப்படும்

Madurai | விருதுநகர் பட்டாசு ஆலை கோர விபத்து.. இழப்பீடு கோரி வழக்கு

Chennai Flights | விமான மார்க்கமாக சென்னை திரும்பிய பயணிகளுக்கு எதிர்பாரா ஷாக்

TN Govt | ORS | மக்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு திடீர் உத்தரவு

BJP | AAP | சட்டப்படியே பாஜக MPகளான ஆம் ஆத்மி MPகள் - பார்லிமெண்டில் பாஜகவுக்கு கூடியது பலம்