அரசியல்

Chennai | Congress | எம்.பி. முன்னிலையிலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷ்டி மோதல்

Chennai | Congress | எம்.பி. முன்னிலையிலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷ்டி மோதல்

thanthitv

Chennai | Congress | எம்.பி. முன்னிலையிலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷ்டி மோதல் - வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு சென்னை மாதவரத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், பழைய நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் தொடங்கியது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்குத் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, எம்.பி. சசிகாந்த் செந்தில் நிர்வாகிகளை அமைதிப்படுத்த முயன்றார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மோதலுக்குப் பிறகு, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக அவர் உறுதியளித்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்குப் பதவி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

Thirumavalavan| தடையை மீறினால் கைது செய்ய திட்டம்.. திருமாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

BREAKING || Today Gold Rate | திடீர் ட்விஸ்ட் கொடுத்த தங்கம் - இன்னைக்கு எவ்ளோ தெரியுமா?

Tirupathur | Death | கழிவுநீர் தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி.. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்

Bisleri Water | "Bisleri தண்ணீர் குடிக்க உகந்ததல்ல" - FSSAI அதிரடி அறிவிப்பு

Tindivanam | வேன் மீது பஸ் மோதி படுபயங்கர விபத்து - 2 ஐயப்ப பக்தர்கள் துடிதுடித்து பலி..