Tindivanam | வேன் மீது பஸ் மோதி படுபயங்கர விபத்து - 2 ஐயப்ப பக்தர்கள் துடிதுடித்து பலி..
Tindivanam | வேன் மீது பஸ் மோதி படுபயங்கர விபத்து - 2 ஐயப்ப பக்தர்கள் துடிதுடித்து பலி..
Tindivanam Accident | வேன் மீது பஸ் மோதி படுபயங்கர விபத்து - 2 ஐயப்ப பக்தர்கள் துடிதுடித்து பலி.. திண்டிவனம் அருகே கோரம் திண்டிவனம் அருகே வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - ஐயப்ப பக்தர்கள் பலி.. திண்டிவனம் அருகே கன்னிகாபுரத்தில் கோர விபத்து.. சபரிமலை பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதல்.. வேன் ஓட்டுநர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.. 13 பேர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்
