அரசியல்

"2020 முதல் செல்காம் நிறுவனம் மீண்டும் செயல்படும்" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

சென்னையில் மூடப்பட்ட செல்காம் நிறுவனம் அடுத்தாண்டு முதல் உற்பத்தியை தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னையில் மூடப்பட்ட செல்காம் நிறுவனம் அடுத்தாண்டு முதல் உற்பத்தியை தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

#Breaking || Gold Rate Today | இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இவ்வளவு குறைஞ்சிடுச்சா!

ஏப்ரலில் `ஒரு’ நாள் மட்டும்.. அரசு, தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் `லீவ்’

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?