பசி தீர்த்த `அட்சய பாத்திரம்' - என்றும் கேப்டன் விஜயகாந்த்
திரை உலகிலும் சரி, அரசியல் பயணத்திலும் சரி... தனக்கென ஒரு தனி சகாப்தத்தையே உருவாக்கி, லட்சக்கணக்கான தொண்டர்களின் நெஞ்சங்களில் 'கேப்டனாக' சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று...