#MayorPriya #CMVijay #Chennai #TNPolitics #ThanthiTV
Mayor Priya | CM Vijay | "CM வரார்-னு நைட் வரைக்கும் உட்கார முடியுமா?" - மேயர் பிரியா பரபரப்பு பேச்சு
முதலமைச்சர் வருகிறார் என்பதற்காக காலையில் இருந்து இரவு வரை ரிப்பன் மாளிகையிலேயே காத்திருக்க முடியுமா? என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்...