முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த நிலையில், இனிப்புகள் வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த நிலையில், இனிப்புகள் வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்
thanthitv
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது MLA பதவியை ராஜினாமா செய்த நிலையில், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அதிமுகவின் ஒருதரப்பினர் கொண்டாடியதால் பரபரப்பு