20 சிட்டிங் அமைச்சர்களின் தொகுதியில் அதிமுக நேரடி போட்டி/20 சிட்டிங் அமைச்சர்களின் தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது/முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் அதிமுக நேரடி போட்டி/மொத்தமாக 20 சிட்டிங் அமைச்சர்களின் தொகுதியில் நேரடியாக களம் காணும் அதிமுக