BREAKING ||சென்னையில் நேரடியாக களமிறங்கும் தொகுதி லிஸ்ட் - மோதிப்பார்க்க ரெடியான அதிமுக
சென்னையில் நேரடியாக களமிறங்கும் தொகுதி லிஸ்ட் - மோதிப்பார்க்க ரெடியான அதிமுக
சென்னை மாவட்டத்தில் 13 தொகுதிகளில் களம் காணும் அதிமுக/சென்னை மாவட்டத்தில் 13 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது/சென்னையில் 16 தொகுதிகளில் 3 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கிய அதிமுக/கடந்த முறை போட்டியிட்ட மயிலாப்பூர் தொகுதியை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கியுள்ளது/விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதியை பாமகவிற்கு அதிமுக ஒதுக்கியுள்ளது/கடந்த முறை போட்டியிட்ட சைதாப்பேட்டை தொகுதியை அமமுகவிற்கு அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது/சென்னையில் 3 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கீடு - 13 தொகுதிகளில் அதிமுக போட்டி
