அரசியல்

"`தி டர்ட்டி பிக்சர்' பாதிப்பு... அந்த பழக்கத்திற்கு மெல்ல மெல்ல அடிமையானேன்..." வித்யாபாலன்

தந்தி டிவி

"தி டர்ட்டி பிக்சர்" படத்திற்குப் பிறகே தான் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக நேர்காணல் ஒன்றில் நடிகை வித்யா பாலன் மனம் திறந்துள்ளார்... முதலில் படத்தில் புகைப்பிடிக்கத் தயங்கினாலும், பிறகு படத்திற்காகத் துவங்கி மெல்ல மெல்ல புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானதாகவும், ஆனால் அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை உணர்ந்த நிலையில், தற்போது தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்