அரசியல்

நடிகர் ரஜினிகாந்த் 69-வது பிறந்த நாள் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம்

நடிகர் ரஜினிகாந்தின் 69-வது பிறந்தநாளையொட்டி, தர்மபுரியில் அவரது ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

தந்தி டிவி
நடிகர் ரஜினிகாந்தின் 69-வது பிறந்தநாளையொட்டி, தர்மபுரியில் அவரது ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். தர்மபுரி ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற முகாமில், சுமார் ஆயிரத்து 200 பேர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். இந்த ரத்தம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்