அரசியல்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பாஜக வெல்லுமா? பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி பேட்டி

வெற்றியோ, தோல்வியோ தமிழகத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் நின்றிருக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி தெரிவித்தார்.

தந்தி டிவி

வெற்றியோ, தோல்வியோ தமிழகத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் நின்றிருக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி தெரிவித்தார். தேசிய கட்சி மாநில கட்சியிடம் தொகுதிகளை கேட்டு பெற்றிருப்பதாக கூறிய அவர், ஓரிரு இடங்களில் பாஜக வெற்றி பெறுவார்களா என தெரியாது என்றார். தமிழக அரசியல் குறித்து தனக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என்றும் சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்