அரசியல்

"பா.ஜ.க.வை ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம்" - சீமான்

பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நடிகர் ரஜினிகாந்துக்கு மட்டுமே புரியும் என்றும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்