அரசியல்

மண்டியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் வெற்றி | BJP

தந்தி டிவி

ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத், காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய

சிங்கை விட 74 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கங்கனா ரனாவத் 5 லட்சத்து 37 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸின் விக்ரமாதித்திய சிங் 4 லட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்