அரசியல்

"உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோற்கும்"

"இடைத்தேர்தல்களில் அதிமுக பண பலத்தால் வென்றது"

தந்தி டிவி

கடந்த தேர்தல்களில் அதிமுக பண பலத்தாலேயே வெற்றிபெற்றது என்றும் அது உள்ளாட்சி தேர்தலில் எடுபடாது எனவும் தமிழக காங்கிரஸ் ட்சி பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார். மத்திய அரசை கண்டித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சஞ்சய் தத், இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்