அரசியல்

பீகாரின் முதலமைச்சர் ஆவாரா தேஜஸ்வி யாதவ்? - கருத்துக் கணிப்பிலும் முன்னணியில் இருக்கும் தேஜஸ்வி யாதவ்

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவின் 31வது பிறந்தநாள் தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவின் 31வது பிறந்தநாள் தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலின் கருத்துக் கணிப்புகளிலும் கூட, தேஜஸ்வி யாதவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் தொண்டர்கள் உற்சாகத்தோடு பிறந்தநாளை கொண்டாடினர். 31வது பிறந்தநாளை கொண்டாடும் தேஜஸ்வி யாதவின் வீட்டின் முன் திரண்ட ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின்ர பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்