அரசியல்

புதிய போஸ்டரால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு

அதிமுக பொது செயலாளராக பதவியேற்க வாருங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன

தந்தி டிவி

அதிமுக பொது செயலாளராக பதவியேற்க வாருங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதே போல் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக பொது செயலாளராக்க வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தலைமை அலுவலகத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு