அரசியல்

"ராம ராஜ்ஜியத்தின் கொள்கை, நவீன இந்தியாவின் அடையாளம்" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமர் கோவில் வளாகம், ராம ராஜ்ஜியத்தின் கொள்கைகளின் அடிப்படையில், நவீன இந்தியாவின் அடையாளமாக மாறும் என்று தாம் நம்புவதாக, தமது டுவிட்டர் பதிவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு