அரசியல்

Jose Charles Martin| கோடிகோடியாக அசையும்,அசையா சொத்து - சொத்து மதிப்பை எடுத்து காட்டிய ஜோஸ் மார்டின்

கோடிகோடியாக அசையும்,அசையா சொத்து - சொத்து மதிப்பை எடுத்து காட்டிய ஜோஸ் மார்டின்

thanthitv

கோடி கோடியாக அசையும், அசையா சொத்து - சொத்து மதிப்பை எடுத்து காட்டிய ஜோஸ் மார்டின் #josecharlesmartin #puducherryelection2026 #josecharlesmartinasset ஜோஸ் மார்டின் சொத்து மதிப்பு ரூ.597 கோடி புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் போட்டியிடும் லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, 328 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் 269 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 597 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள நிலையில், அவருக்கு 210 கோடி ரூபாய் கடனும் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவி பெயரில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

BREAKING || கூட்டணியில் திருமாவின் திடீர் முடிவு - அதிரும் அரசியல் களம்

Breaking | DMK | Election | இழுபறிக்கு EndCard.. எத்தனை சீட்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || போர் நிறுத்தம் அறிவித்த நொடியே எகிறிய தங்கம்... ஒரேநாளில் 3வது முறை-எவ்வளவு தெரியுமா?

BREAKING || இறுதி முடிவை எடுக்கும் விசிக - திருமாவளவன் முக்கிய ஆலோசனை

Breaking | DMK | இன்றுக்குள் முடிவு..?CM ஸ்டாலின் உடன் CPM சண்முகம் முக்கிய ஆலோசனை