#JCDPrabhakar #CMVijay #PressMeet #TNSpeaker #TNPolitics #TVK #DMK #ThanthiTV
JCD Prabhakar | CM Vijay | "உங்கள் வீட்டு பெண்களிடம் கேட்டு பாருங்கள்.." - "முதல்வர் விஜய் கண்ணியமாக மன்னிப்பு கேட்டார்.." - சபாநாயகர் பரபரப்பு கருத்து திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், எந்தக் கட்சியினராக இருந்தாலும் பேசும்போது கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.